கரூர் பஸ் ஸ்டாண்டில் கடைகள் வாடகை பாக்கி…. மாநகராட்சி நடவடிக்கை…
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையம், ஜவகர் பஜார், காமராஜர் தினசரி காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட முக்கிய இடங்களில் மாநகராட்சிக்கு சொந்தமான 350க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கடைகளுக்கு சில ஆண்டுகளுக்கு… Read More »கரூர் பஸ் ஸ்டாண்டில் கடைகள் வாடகை பாக்கி…. மாநகராட்சி நடவடிக்கை…