குளித்தலை காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி….
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே நாகனூர் ஊராட்சி மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பங்காளிகள் கோவில் திருவிழாவையொட்டி. 50க்கும் மேற்பட்டோர் தீர்த்த குடம் எடுப்பதற்காக குளித்தலை கடம்பர் கோவில் காவிரி ஆற்றில் நீராடினர். அப்போது. மதியம்… Read More »குளித்தலை காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி….