கர்நாடகா அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு
கர்நாடகாவின் குடகு பகுதியிலும், கேரளாவில் வயநாடு பகுதியிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்ததால் கபினி, கே. ஆர்.எஸ் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. இன்று காலை நிலவரப்படி இரு அணைகளுக்கும் சேர்த்து … Read More »கர்நாடகா அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு