நடிகை அமலாபால் கர்ப்பம்…. குவியும் பாராட்டு….
கடந்த 2013ஆம் ஆண்டு அமலாபால்- இயக்குநர் ஏ.எல் விஜய் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் சில பல காரணங்களால் இரண்டே வருடத்தில் பிரிவு ஏற்பட்டது. தொடர்ந்து சிங்கிளாக இருந்து… Read More »நடிகை அமலாபால் கர்ப்பம்…. குவியும் பாராட்டு….







