தேசிய கொடியை பறக்கவிட்டு மரியாதை செலுத்திய கோவை கலெக்டர்
நாட்டின் 77-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தலைவர்,பிரதமர்,மாநில முதல்வர்கள் அரசு உயர் அதிகாரிகள் தேசிய கொடியை பறக்கவிட்டு மரியாதை செலுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில்… Read More »தேசிய கொடியை பறக்கவிட்டு மரியாதை செலுத்திய கோவை கலெக்டர்



