கரூர்… கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் தேரோட்டம்…. ஏராளமானோர் பங்கேற்பு..
கரூரில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஶ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி பெருந்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. நாள்தோறும் காலை, மாலை நேரங்களில் சுவாமி திருவீதி உலாவும், திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது. திருவிழாவின்… Read More »கரூர்… கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் தேரோட்டம்…. ஏராளமானோர் பங்கேற்பு..