லாரி மோதி கல்லூரி மாணவர்கள் பலி.. புதுகை அருகே சம்பவம்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ளகண்டனூர் புதுவயல் முஸ்லீம்தெருவைச் சேர்ந்தவர்கள் முகமது (18) , முகம்மது இப்ராஹீம் . இவர்கள் இருவரும் திருமயம் அரசம் பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள்… Read More »லாரி மோதி கல்லூரி மாணவர்கள் பலி.. புதுகை அருகே சம்பவம்










