பிரபல தமிழ் டைரக்டர் வி.சேகர் கவலைக்கிடம்
குடும்பங்கள் கொண்டாடும் வகையில் ஜனரஞ்சகமான திரைப்படங்களை எடுத்து மக்கள் இயக்குனர் என பெயரெடுத்தார் வி சேகர். இவர் இயக்கிய விரலுக்கேத்த வீக்கம், வரவு எட்டனா செலவு பத்தனா, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, காலம்… Read More »பிரபல தமிழ் டைரக்டர் வி.சேகர் கவலைக்கிடம்






