திடீரென தீப்பற்றி எரிந்த ஆம்னி கார்- பரபரப்பு
சிவகாசி அருகே திடீரென தீப்பற்றி எரிந்த ஆம்னி காரால் பரபரப்பு நிலவியது. காரை ஓட்டுநர் ஆன் செய்ய முயனற் போது தீப்பற்றியது. ஆம்னி கார் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பானது. அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் காரை விட்டு… Read More »திடீரென தீப்பற்றி எரிந்த ஆம்னி கார்- பரபரப்பு










