திருமணம் முடிந்து திரும்பியபோது சோகம்: கார் விபத்தில் குழந்தை உட்பட 5 பேர் பலி
ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தில் வசித்து வந்த ஒரு குடும்பத்தினர் குஜராத்தின் ஆமதாபாத் நகரில் குடிபெயர்ந்து உள்ளனர். இந்த நிலையில் அந்த குடும்பத்தினர் ராஜஸ்தானில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு காரில் புறப்பட்டு சென்றனர்.இதன்பின்னர் திருமண… Read More »திருமணம் முடிந்து திரும்பியபோது சோகம்: கார் விபத்தில் குழந்தை உட்பட 5 பேர் பலி










