வீடுகளிலேயே புத்தாண்டு கொண்டாடலாமே.. தமிழக போலீஸ்..
புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பான கட்டுப்பாடுகளை தமிழக காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி 31ம் தேதி இரவு பொது இடங்களிலும், சாலைகளிலும் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். வீடுகளில் குடும்பத்துடன் புத்தாண்டை கொண்டாடி மகிழ்வது சிறந்தது. 31ம்… Read More »வீடுகளிலேயே புத்தாண்டு கொண்டாடலாமே.. தமிழக போலீஸ்..