Skip to content

குஜராத்

குஜராத்…. மாரடைப்பில் 12 வயது சிறுவன் பலி

குஜராத் மாநிலம் துவாரகா மாவட்டத்தின் விஜாப்பூர் கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்த 12 வயதான துஷ்யந்த் என்ற சிறுவன், அதிகாலை 5.30 மணியளவில் தனது வீட்டின் முற்றத்தில் மயங்கிய… Read More »குஜராத்…. மாரடைப்பில் 12 வயது சிறுவன் பலி

குஜராத் ஐகோர்ட்டுக்கு…உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்…எங்களை மீறி எதுவும் செய்யக்கூடாது

குஜராத் மாநிலத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண் கருவுற்ற நிலையில் தன் கருவை கலைக்க அனுமதிக்கக்கோரி கடந்த 7ம் தேதி குஜராத் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். … Read More »குஜராத் ஐகோர்ட்டுக்கு…உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்…எங்களை மீறி எதுவும் செய்யக்கூடாது

மறைந்த வீரர்களுக்கு அஞ்சலி…. ஜடேஜா மனைவி உள்பட பாஜக மகளிர் அணி மோதல்

இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா . இவர் குஜராத்  மாநிலம் ஜாம்நகர்  தொகுதி  பா.ஜ.க.  எம்.எல்.ஏ. ஆவார்.  இவரும் நகர மேயர் பினா கோத்தாரி மற்றும் எம்.பி. பூனம்பென் மேடம் … Read More »மறைந்த வீரர்களுக்கு அஞ்சலி…. ஜடேஜா மனைவி உள்பட பாஜக மகளிர் அணி மோதல்

குஜராத்தில் பயங்கர விபத்து…. 10 பேர் பலி…

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நடந்த பயங்கர சாலை விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். சாலை ஓரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மினி லாரி மோதி விபத்தானது. அகமாதபாத்திலிருந்து 50 கி.மீ. தொலைவில் பவ்லா-பகோதரா… Read More »குஜராத்தில் பயங்கர விபத்து…. 10 பேர் பலி…

குஜராத் முதல் மேகாலயா வரை ராகுல் ஒற்றுமை யாத்திரை…விரைவில் தொடக்கம்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார். இந்த பாதயாத்திரை… Read More »குஜராத் முதல் மேகாலயா வரை ராகுல் ஒற்றுமை யாத்திரை…விரைவில் தொடக்கம்

ராகுல் அப்பீல் மனு தள்ளுபடி…குஜராத் ஐகோர்ட் இன்று அதிரடி தீர்ப்பு

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மோடி என்ற இனத்தை குறித்து பேசியதாக அவர் மீது குஜராத்  மாநிலம்,  சூரத் செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் செசன்ஸ் கோர்ட்,  ராகுல் காந்திக்கு… Read More »ராகுல் அப்பீல் மனு தள்ளுபடி…குஜராத் ஐகோர்ட் இன்று அதிரடி தீர்ப்பு

ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி. பதவி கிடைக்குமா?.. இன்று தெரியும்..

கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மோடி பெயர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். இதுதொடர்பாக ராகுல் காந்தி மீது… Read More »ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி. பதவி கிடைக்குமா?.. இன்று தெரியும்..

940 கிராமங்கள் இருளில் மூழ்கியது…. குஜராத்தில் பிபர்ஜாய் கரைகடந்தது

அரபிக்கடலில் இந்த ஆண்டின் முதல் புயலாக ‘பிபர்ஜாய்’ உருவானது. தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலையாக உருவான இந்த புயல், கடந்த 6 மற்றும் 7-ந்தேதிகளில் புயலாக வலுவடைந்தது.  பின்னர் இந்த புயல் வடக்கு நோக்கி… Read More »940 கிராமங்கள் இருளில் மூழ்கியது…. குஜராத்தில் பிபர்ஜாய் கரைகடந்தது

பிபர்ஜாய் புயல் இன்று கரை கடக்கிறது…. குஜராத்தில் கனமழை… மீட்புபடைகள் தயார்

தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை, வலுவடைந்து புயலாக உருமாறியது. ‘பிபர்ஜாய்’ என பெயரிடப்பட்ட இந்த புயல் வடக்கு நோக்கி நகர்ந்து கடந்த 11-ந்தேதி அதிதீவிர புயலாக வலுவடைந்தது.   குஜராத்தில் உள்ள மாண்ட்விக்கும், பாகிஸ்தானின்… Read More »பிபர்ஜாய் புயல் இன்று கரை கடக்கிறது…. குஜராத்தில் கனமழை… மீட்புபடைகள் தயார்

தலித் பெண்ணை தாக்கி மானபங்கம்…. குஜராத்தில் கொடூரம்

குஜராத் மாநிலம் பனஸ்காந்தா மாவட்டம் மொடா கிராமத்தை சேர்ந்தவர் ஜிகர் ஷிகிலா. தலித் சமுகத்தை சேர்ந்த இவர் கடந்த செவ்வாய்கிழமை காலை தனது வீட்டின் வாசலில் நின்றுகொண்டிந்தார். ஜிகர் புதிய ஆடை அணிந்து, கண்ணாடி… Read More »தலித் பெண்ணை தாக்கி மானபங்கம்…. குஜராத்தில் கொடூரம்

error: Content is protected !!