மாரடைப்பில் பலியான மாணவன்…. குடும்பத்துக்கு நிவாரண உதவி… முதல்வர் அறிவிப்பு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில், மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், தனியார் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்று வந்த மாணவன் ரிஷிபாலன் நேற்று (24-08-2023) மயிலாடுதுறை மாவட்டத்தில், மண்டல அளவில் நடைபெற்ற பள்ளிகளுக்கு… Read More »மாரடைப்பில் பலியான மாணவன்…. குடும்பத்துக்கு நிவாரண உதவி… முதல்வர் அறிவிப்பு