பாபநாசத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்…
சுதந்திர தினத்தை முன்னிட்டு பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித் துறை நடுவர் நீதி மன்றத்தில் நீதிபதி அப்துல் கனி தேசியக் கொடியேற்றினார். பாபநாசம் பேரூராட்சியில் தலைவர் பூங்குழலி தேசியக் கொடியேற்றினார். இதில் பேரூராட்சி… Read More »பாபநாசத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்…