மும்பையில் சினிமா பிரபலங்களுக்கு குறி: ரன்வீர் சிங் வீட்டிற்குத் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு
மும்பையில் நடிகர் ரன்வீர் சிங்குக்கு மர்மநபர்கள் கொலை மிரட்டல் விடுத்து பணம் கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பிரபல இயக்குனர் ரோகித் ஷெட்டி வீட்டின் அருகே கடந்த… Read More »மும்பையில் சினிமா பிரபலங்களுக்கு குறி: ரன்வீர் சிங் வீட்டிற்குத் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு










