கணவனை கத்தியால் குத்தி கொன்ற மனைவி.. காரணம் என்ன?
சென்னை விருகம்பாக்கம், மதியழகன் நகர், கே.கே.சாலையை சேர்ந்தவர் வேல்முருகன் ( 40). கட்டிடத்தொழிலாளி. இவருடைய மனைவி வினோதினி (37). இவர், வீட்டு வேலைகள் செய்து வருகிறார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. குடி பழக்கம் கொண்ட… Read More »கணவனை கத்தியால் குத்தி கொன்ற மனைவி.. காரணம் என்ன?