ஓபிஎஸ் மேல்முறையீடு…ஏப்.20ம் தேதி இறுதி விசாரணை
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் சென்னை ஐகோர்ட்டில் இன்று (திங்கட்கிழமை)நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் முன் மீண்டும்… Read More »ஓபிஎஸ் மேல்முறையீடு…ஏப்.20ம் தேதி இறுதி விசாரணை