Skip to content

கோர்ட்

ராஜேஷ் தாஸ் வழக்கு….. நீதிமன்றம் இறுதிக்கெடு

  • by Authour

தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு அதிமுக ஆட்சியில்  முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி டெல்டாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, பாதுகாப்பு பணியிலிருந்த பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக முன்னாள் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி… Read More »ராஜேஷ் தாஸ் வழக்கு….. நீதிமன்றம் இறுதிக்கெடு

சிறுமிக்கு பாலியல் தொல்லை… கரூர் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை…

கரூர் மாவட்டம், குப்பம் பகுதியை சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது 22). கூலித்தொழிலாளி. இவர் 10-ம் வகுப்பு படிக்கும், 15 வயது சிறுமியை கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் 21-ந்தேதி சிறுமியை இருசக்கர வாகனத்தில்… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை… கரூர் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை…

முதியவரை கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை… தஞ்சை கோர்ட்

தஞ்சாவூர் மேல அலங்கத்தைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது மனைவி சின்னபேச்சி (63). அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்தார். இவரது கடை மீது அதே பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (38) என்பவர் அடிக்கடி கல் வீசி… Read More »முதியவரை கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை… தஞ்சை கோர்ட்

கோர்ட்டில் ஆஜராகி சென்றவர்களை ஓட ஓட வெட்டும் மர்ம கும்பல்…. வீடியோ

கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பெண் வன்கொடுமை வழக்கின் குற்றவாளிகளான ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் ,சைமன் மற்றும் சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த ரித்திஷ் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட நிலையில்… Read More »கோர்ட்டில் ஆஜராகி சென்றவர்களை ஓட ஓட வெட்டும் மர்ம கும்பல்…. வீடியோ

அருந்ததியர் பற்றி அவதூறு பேச்சு… சீமான் ஈரோடு கோர்ட்டில் ஆஜர்

  • by Authour

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் கருங்கல்பாளையம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டபோது, அருந்ததியர் மக்கள் குறித்து தவறாக பேசியதாக சீமான் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சீமான் மீது ஈரோடு கருங்கல்பாளையம்… Read More »அருந்ததியர் பற்றி அவதூறு பேச்சு… சீமான் ஈரோடு கோர்ட்டில் ஆஜர்

சசிகலா, இளவரசிக்கு பிடிவாரண்ட்…. கோர்ட் அதிரடி

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், 4 வருட சிறை தண்டனை முடிந்து கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ந் தேதி சசிகலா விடுதலையானார். அவருடன்… Read More »சசிகலா, இளவரசிக்கு பிடிவாரண்ட்…. கோர்ட் அதிரடி

மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை…. திருச்சி மகிளா கோர்ட்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வடக்கு ஈச்சம்பட்டி நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஐயாசாமி மகன் பாலச்சந்திரன் (43). இவரது மனைவி மகாலட்சுமி (36). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பாலச்சந்திரன் மூன்றாண்டுகள் சிங்கப்பூரில்… Read More »மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை…. திருச்சி மகிளா கோர்ட்

மகளை வன்கொடுமை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை …தஞ்சை கோர்ட் அதிரடி…

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்துக்கு உள்பட்ட பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுமி அப்பகுதியிலுள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவருடைய தாய் இறந்த பிறகு, இவரை 2015ம் ஆண்டு முதல்… Read More »மகளை வன்கொடுமை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை …தஞ்சை கோர்ட் அதிரடி…

கோர்ட்டில் வெடிகுண்டு வீசி.. ஒருவர் கொலை… செங்கல்பட்டில் பயங்கரம்

செங்கல்பட்டு நீதிமன்ற வாசல் அருகே குற்ற வழக்கில் நீதிமன்றத்திற்கு ஆஜராக வந்த  லோகேஷ் என்பவரை கொலை செய்யும் நோக்கத்துடன் ஒரு மர்ம கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசியது. 2 குண்டுகள் வீசிய நிலையில் 5… Read More »கோர்ட்டில் வெடிகுண்டு வீசி.. ஒருவர் கொலை… செங்கல்பட்டில் பயங்கரம்

கோர்ட்டில் ஆஜராக வந்தவரை, வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி

செங்கல்பட்டு கோர்ட் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி ஒருவரை கொல்ல முயன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜராக வந்த போது லோகேஷை கொல்ல முயற்சித்துள்ளார்கள். லோகேஷ் மீது 2 நாட்டுவெடிக்குண்டு வீசி… Read More »கோர்ட்டில் ஆஜராக வந்தவரை, வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி

error: Content is protected !!