Skip to content

சந்திப்பு

முதல்வர் ஸ்டாலின் என்னை விசாரித்தது …. ரொம்ப சந்தோசம்…. சி.ஆர். சரஸ்வதி பேட்டி

  • by Authour

சென்னை அசோக் நகரில்  இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தார்.  ஆய்வு பணி முடிந்ததும் காரில் ஏறி புறப்பட்டபோது அந்த பகுதியில்  அமமுக நிர்வாகி சி.ஆர்.சரஸ்வதி நின்றிருந்தார். அவர் முதல்வரை பார்த்ததும்  வணக்கம்… Read More »முதல்வர் ஸ்டாலின் என்னை விசாரித்தது …. ரொம்ப சந்தோசம்…. சி.ஆர். சரஸ்வதி பேட்டி

மணிப்பூர் நிலவரம்……ஜனாதிபதியிடம் விளக்கிய இந்தியா கூட்டணி தலைவர்கள்

மணிப்பூரில் மெய்தி, குகி இனக்குழுக்களுக்கு இடையே கடந்த 3 மாதங்களுக்கு மேலாக வன்முறை நீடித்து வருகிறது. கடந்த மே 3-ம் தேதி தொடங்கிய இந்த வன்முறையில் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வன்முறையை கட்டுப்படுத்த… Read More »மணிப்பூர் நிலவரம்……ஜனாதிபதியிடம் விளக்கிய இந்தியா கூட்டணி தலைவர்கள்

மணிப்பூர்……இந்தியா கூட்டணி தலைவர்கள் ஜனாதிபதியுடன் இன்று சந்திப்பு

  • by Authour

மணிப்பூர் நிலவரம் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அடங்கிய ‘இந்தியா’ கூட்டணி வலியுறுத்தி வருகிறது. அதற்காக மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. ‘இந்தியா’ கூட்டணி… Read More »மணிப்பூர்……இந்தியா கூட்டணி தலைவர்கள் ஜனாதிபதியுடன் இன்று சந்திப்பு

அமைச்சர் பொன்முடியுடன்….. மூத்த அமைச்சர்கள் சந்திப்பு

அமைச்சர் பொன்முடி வீடு உள்பட 9 இடங்களில் நேற்று அமலாக்கத்துறை  ரெய்டு நடத்தியது.   சுமார் 13 மணி நேர சோதனைக்கு பிறகு பொன்முடி  சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள  அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். இரவு… Read More »அமைச்சர் பொன்முடியுடன்….. மூத்த அமைச்சர்கள் சந்திப்பு

மும்பையில் பரபரப்பு …அஜித் பவார் கோஷ்டி…. சரத் பவாருடன் திடீர் சந்திப்பு

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்த அஜித் பவார், திடீரென ஆளும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இணைந்தது மராட்டிய அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தியது. பின்பு அவர், மராட்டிய துணை முதல்-மந்திரியாக… Read More »மும்பையில் பரபரப்பு …அஜித் பவார் கோஷ்டி…. சரத் பவாருடன் திடீர் சந்திப்பு

டிஜிபி சங்கர் ஜிவால்….. கவர்னருடன் சந்திப்பு

தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக கடந்த 2 ஆண்டுகள் சைலேந்திரபாபு திறம்பட பணியாற்றி  ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய போலீஸ் டி.ஜி.பி.யாக சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் புதிய டிஜிபியாக பதவியேற்ற… Read More »டிஜிபி சங்கர் ஜிவால்….. கவர்னருடன் சந்திப்பு

கவர்னர் ரவியுடன், தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா சந்திப்பு

2021-ல் திமுக வெற்றி பெற்று, முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அன்றே தலைமைச் செயலராக இருந்த ராஜீவ்ரஞ்சன் மாற்றப்பட்டு, வெ.இறையன்பு தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகள் அவர் பணியாற்றிய நிலையில் கடந்த ஜூன் 30-ம்… Read More »கவர்னர் ரவியுடன், தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா சந்திப்பு

அது சர்ப்பரைசாக இருக்கட்டும்…..கோவையில் ‘அநீதி’ பட நடிகர் அர்ஜூன் தாஸ்…

கோவை அவிநாசி சாலையில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் அநீதி திரைப்பட குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய இயக்குநர் வசந்தபாலன், ”அநீதி திரைப்படத்தில் முதல் முறையாக அர்ஜூன் தாஸ் ஹீரோவாக நடித்துள்ளார்.… Read More »அது சர்ப்பரைசாக இருக்கட்டும்…..கோவையில் ‘அநீதி’ பட நடிகர் அர்ஜூன் தாஸ்…

சூப்பர் ஸ்டார் ரஜினி- அமைச்சர் எ.வ.வேலு சந்திப்பு

ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ‘லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடந்து வருகிறது. இதற்காக நடிகர் ரஜினிகாந்த் கடந்த 4 நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை… Read More »சூப்பர் ஸ்டார் ரஜினி- அமைச்சர் எ.வ.வேலு சந்திப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திக்க…..ஓமந்தூரார் மருத்துவமனைக்கு புறப்பட்டார் முதல்வர்…..

அமைச்சர் செந்தில் பாலாஜி ஓமாந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். நெஞ்சுவலியால் அவதிப்படும் அமைச்சரை சந்தித்து நலம் விசாரிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டார். அவருடன்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திக்க…..ஓமந்தூரார் மருத்துவமனைக்கு புறப்பட்டார் முதல்வர்…..

error: Content is protected !!