சமயபுரம் மாரியம்மன் கோவில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
திருச்சி மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பூச்சொரிதல், சித்திரை தேரோட்டம் மற்றும் தைப்பூசத் திருவிழாக்கள் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான தைப்பூசத் திருவிழா… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது







