பொள்ளாச்சி அருகே நள்ளிரவில் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்..
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள ஜமீன் முத்தூர் ஒரு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பல ஆண்டுகளாக காலம் காலமாக வசித்து வரும் பொதுமக்கள் இட நெருக்கடியில் வசித்து வருகின்றனர்.… Read More »பொள்ளாச்சி அருகே நள்ளிரவில் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்..