Skip to content

சிகிச்சை

கோவை: திடீரென மயங்கி விழுந்த காட்டு யானை- டாக்டர்கள் தீவிர சிகிச்சை

கோவை மருதமலை அடிவாரத்தில் பாரதியார் பல்கலைக் கழகத்தின் மேற்குப் பகுதியில் நேற்று ஒரு தாய் யானையும், அதன் குட்டியும் நீண்ட நேரம் அசையாமல் நின்று கொண்டு இருப்பதாக அப்பகுதி மக்கள் வனத் துறைக்குத் தெரிவித்தனர்.… Read More »கோவை: திடீரென மயங்கி விழுந்த காட்டு யானை- டாக்டர்கள் தீவிர சிகிச்சை

கோவையில் வெறி நாய் கடித்து சிகிச்சைக்கு வந்த வடமாநில வாலிபர் தற்கொலை…

  • by Authour

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சந்தர் (வயது 35). இவர் கோவையில் தங்கி தொழிலாளியாக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரை தெரு நாய் கடித்ததாக கூறப்படுகிறது. இதனால் நேற்று அவர்… Read More »கோவையில் வெறி நாய் கடித்து சிகிச்சைக்கு வந்த வடமாநில வாலிபர் தற்கொலை…

திருச்சி ஜிஎச்-ல் சிகிச்சை பெற்று வந்த நபர் திடீர் மாயம்…

திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர் திடீர் மாயம் .. கோயம்புத்தூர் மாவட்டம் தேமாந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் இருளமுத்து (வயது 48)இவருக்கு திருமணமாகி மனைவி குழந்தை உள்ளனர். இந்த நிலையில் இவர் மனைவியிடம்… Read More »திருச்சி ஜிஎச்-ல் சிகிச்சை பெற்று வந்த நபர் திடீர் மாயம்…

பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர் கார் மோதி பலி….

  • by Authour

திருப்பூர் மாவட்டம்  தாராபுரத்தில் பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா நெருங்கும் நிலையில்  பவானி கூட கரையைச் சேர்ந்த எண்பது பக்தர்கள் பாதயாத்திரை வந்தனர். அவர்கள் இன்று தாராபுரம் புறவழிச் சாலை வழியாக வரப்பாளையம்… Read More »பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர் கார் மோதி பலி….

திருச்சியில் தம்பியை தாக்கிய ரவுடி அண்ணன் கைது…

  • by Authour

திருச்சி சிந்தாமணி, பூசாரி தெருவைச் சேர்ந்தவர் சரோஜா (எ) கதிஜா (68), இவரது மூத்த மகன் பன்னாடை (எ) அக்பர்கான் (41). கடந்த 24ம் தேதி இவ்விருவருக்கும் இடையே சொத்து தகராறு ஏற்பட்டது. இதில்… Read More »திருச்சியில் தம்பியை தாக்கிய ரவுடி அண்ணன் கைது…

ரஜினிக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை நடந்தது

  • by Authour

சூப்பர் ஸ்டார் ரஜினி சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில்   நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது  அவரது இருதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களில் லேசான அடைப்பு இருப்பது… Read More »ரஜினிக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை நடந்தது

கல்லீரல் நோய்… சிகிச்சை முறைகள் கருத்தரங்கம்…கோவையில் 3 நாள் நடந்தது

கோவை வி.ஜி.எம்.மருத்துவமனை சார்பாக நடைபெற்ற லிவர் இன் போகஸ் எனும் கல்லீரல் நோய்கள் குறித்த மாநாட்டில் நவீன தொழில் நுட்ப சிகிச்சை முறைகள் குறித்து கருத்தரங்குகள்,புதிய இணைய தளம் துவக்கம்,கல்லீரல் நோய் சிகிச்சை தொடர்பான… Read More »கல்லீரல் நோய்… சிகிச்சை முறைகள் கருத்தரங்கம்…கோவையில் 3 நாள் நடந்தது

கோவை ஆஸ்பத்திரியில் சவுக்கு சங்கருக்கு சிகிச்சை

பெண் போலீஸ் அதிகாரியை பற்றி அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கர்  கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அவர்  தாக்கப்பட்டதாக  அவரது வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன்  கோவை கோர்ட்டில் மனு தாக்கல்… Read More »கோவை ஆஸ்பத்திரியில் சவுக்கு சங்கருக்கு சிகிச்சை

நாகை செல்வராஜ் எம்.பிக்கு மூச்சுத்திணறல்….. ஆஸ்பத்திரியில் அனுமதி

  • by Authour

நாகை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட்  எம்.பி. செல்வராஜ்க்கு இன்று அதிகாலை மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாார். அங்கு அவருக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  செல்வராஜ்க்கு… Read More »நாகை செல்வராஜ் எம்.பிக்கு மூச்சுத்திணறல்….. ஆஸ்பத்திரியில் அனுமதி

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பித்தப்பையில் கல்….. எம்ஆர்ஐ ஸ்கேனில் கண்டுபிடிப்பு..

  • by Authour

அமலாக்கத்துறையால்  கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்ட  அமைச்சர் செந்தில் பாலாஜி, உடல் நலம் பாதிக்கப்பட்டார். பின்னர் அவரை  சென்னை  ஓமந்தூரார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவரது … Read More »அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பித்தப்பையில் கல்….. எம்ஆர்ஐ ஸ்கேனில் கண்டுபிடிப்பு..

error: Content is protected !!