கொலை வழக்கு… குற்றவாளி குண்டாசில் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு…
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே சௌந்தராபுரம் பகுதியில் அரசு மதுபானக்கடையும், அதன் அருகிலேயே மதுபானக்கூடமும் செயல்பட்டு வருகிறது. கடந்த அக்டோபர் 11ஆம் தேதி மதுபான பாரில், மது அருந்துவதற்காக குருமப்பட்டி பகுதியைச் சேர்ந்த சேகர்… Read More »கொலை வழக்கு… குற்றவாளி குண்டாசில் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு…









