சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து, 3 பேர் பலி
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் தொழிலாளர்கள் வழக்கம் போல் இன்றும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பட்டாசு ஆலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்த… Read More »சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து, 3 பேர் பலி