சுந்தர் பிச்சையுடன் விவாதித்ததாக பிரதமர் மோடி பதிவு
டில்லியில் ஏ.ஐ. உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியை கூகுள் நிறுவன சி.இ.ஓ. சுந்தர் பிச்சை சந்தித்தார். இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு துறையின் முன்னேற்றம் குறித்து விவாதித்ததாக பிரதமர் மோடி தனது சமூக வலைதள பக்கத்தில்… Read More »சுந்தர் பிச்சையுடன் விவாதித்ததாக பிரதமர் மோடி பதிவு


