கலைஞர் கோட்டத்தில் 15ம் தேதி சனாதனம் குறித்து மாணவிகளுக்கு பேச்சு போட்டி
தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த நாள் செப்டம்பர் 15. இந்த தினத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது. தற்போது தமிழகத்தில் சனாதனம் குறித்து பல்வேறு கருத்துக்கள் முன் வைக்கப்படுகிறது. இது குறித்து … Read More »கலைஞர் கோட்டத்தில் 15ம் தேதி சனாதனம் குறித்து மாணவிகளுக்கு பேச்சு போட்டி