பிரதமர் வருகை: செங்கல்பட்டில் 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை
பிரதமர் நரேந்திர மோடி வரும் 23-ம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கத் தமிழகம் வருகிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள்… Read More »பிரதமர் வருகை: செங்கல்பட்டில் 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை



