Skip to content

சென்னை

டிட்வா புயல் – வலுவிழந்தாலும் சென்னையில் தொடர் மழை

  • by Editor

டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தாலும் சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது சென்னையில் 6 இடங்களில் தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளது, சென்னையில் தொடர்ந்து மழை… Read More »டிட்வா புயல் – வலுவிழந்தாலும் சென்னையில் தொடர் மழை

சென்னையில் 54 விமான சேவைகள் ரத்து..!

  • by Editor

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘டிட்வா’ புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இவை புதுவையில் இருந்து சுமார் 330 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து 430 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இதன்… Read More »சென்னையில் 54 விமான சேவைகள் ரத்து..!

புலிக்கு வாலாக இருப்பேனே தவிர.. எலிக்கு தலையாக இருக்க மாட்டேன்”– ஜெயக்குமார்

  • by Editor

 அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான டி. ஜெயக்குமார், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த செங்கோட்டையனுக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளார். “நான் பெரிதும் மதிக்கக்கூடியவர் அண்ணன் செங்கோட்டையன். அவர் ஒரு முடிவு எடுத்து… Read More »புலிக்கு வாலாக இருப்பேனே தவிர.. எலிக்கு தலையாக இருக்க மாட்டேன்”– ஜெயக்குமார்

சென்னைக்கு தெற்கே 430 கிமீ. தொலைவில் மையம் கொண்டுள்ள டிட்வா புயல்

  • by Editor

சென்னைக்கு தெற்கே 430 கி.மீ. தொலைவில் டிட்வா புயல் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை அருகே உருவாகியுள்ள டிட்வா புயல் வடக்கு- வட மேற்கு திசையில் தமிழகம் நோக்கி… Read More »சென்னைக்கு தெற்கே 430 கிமீ. தொலைவில் மையம் கொண்டுள்ள டிட்வா புயல்

செல்லப்பிராணிகளுக்கு உரிமம்…கால அவகாசம் நீட்டிப்பு…

  • by Editor

சென்னை மாநகராட்சியில் செல்லப்பிராணிகள் வளர்ப்பினை முறைப்படுத்த கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் முதல் பெருநகர சென்னை மாநகராட்சி இணையதளம் மூலம் செல்லப்பிராணி உரிமம் பெறும் முறை நடைமுறையில் உள்ளது.செல்லப்பிராணிகளுக்கான உரிமம் பெறும் நடைமுறையை மேலும்… Read More »செல்லப்பிராணிகளுக்கு உரிமம்…கால அவகாசம் நீட்டிப்பு…

அண்ணன் செங்கோட்டையன் தவெக வெற்றிக்கு உறுதுணையாக இருப்பார்.. விஜய்

  • by Editor

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்று குரல் கொடுத்து, தலைமைக்கு காலக்கெடு விதித்தார், செங்கோட்டையன். இதையடுத்து அவரது கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டன. முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம், தினகரன், சசிகலா ஆகியோருடன்… Read More »அண்ணன் செங்கோட்டையன் தவெக வெற்றிக்கு உறுதுணையாக இருப்பார்.. விஜய்

”மனிதநேய உதயநாள்” – கமலுக்கு சென்னை மேயர் அழைப்பு

  • by Editor

அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், பெருநகர சென்னை மாநகராட்சி பிரியா ராஜன், ஏற்பாட்டில், 27-11-2025 அன்று ‘‘மனிதநேய உதயநாள்” விழா நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் மக்கள் நீதி மய்யம் தலைவர், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கமல் ஹாசன்,… Read More »”மனிதநேய உதயநாள்” – கமலுக்கு சென்னை மேயர் அழைப்பு

மாடு முட்டி முதியவர் பலி

  • by Editor

சென்னை மணலியை அடுத்த மாத்தூர் பகுதியை சேர்ந்தவ முதியவர் ஆனந்தன். இவர் கடந்த நாட்களுக்குமுன் தெருவில் நடந்து சென்றபோது அவரை மாடு முட்டியது. இதில் கீழே விழுந்து படுகாயமடைந்த ஆனந்தனை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில்… Read More »மாடு முட்டி முதியவர் பலி

கட்டிடம் இடிக்கும் பணி… மேற்கூரை சரிந்து விழுந்தது… 2 பேர் உயிரிழப்பு

  • by Editor

சென்னை மாவட்டம் வெட்டுவாங்கேணி பகுதியில் பழைய கட்டிடத்தை உடைக்கும் பணியில் இன்று தொழிலாளர்கள் சிலர் ஈடுபட்டனர். கட்டிடத்தை உடைத்துக்கொண்டிருந்தபோது இரும்பு சாரத்தால் அமைக்கப்பட்டிருந்த கட்டிடத்தின் மேற்கூரை சரிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் கட்டிடத்தை உடைக்கும்… Read More »கட்டிடம் இடிக்கும் பணி… மேற்கூரை சரிந்து விழுந்தது… 2 பேர் உயிரிழப்பு

டூவீலர் ஓட்டி வந்த சிறுவனால் விபத்து… எம்பி அலுவலக ஊழியர் பலி

  • by Editor

சென்னை கொட்டிவாக்கம் அருகே பள்ளிச் சிறுவன் தவறான திசையில் ஓட்டி வந்த டூவீலர் மோதியதில், மற்றொரு டூவீலரில் வந்த சுரேஷ் என்பவர் உயிரிழந்துள்ளார். பள்ளிச் சிறுவனின் தந்தை முருகனை போலீசார் கைது செய்துள்ளனர். உயிரிழந்த… Read More »டூவீலர் ஓட்டி வந்த சிறுவனால் விபத்து… எம்பி அலுவலக ஊழியர் பலி

error: Content is protected !!