Skip to content

சென்னை

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 5ம் தேதி நடக்கிறது

  • by Authour

அதிமுக தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை  கூட்டம்  வரும் ஜூலை 5ம் தேதி (புதன்கிழமை)  காலை 9 மணிக்கு  சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் நடக்கிறது. கூட்டத்துக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி … Read More »அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 5ம் தேதி நடக்கிறது

சென்னை போலீசில் ‘டிரோன்’ சிறப்பு படை.. துவங்கி வைத்தார் சைலேந்திரபாபு…

சென்னை போலீசில் புதிதாக டிரோன் சிறப்பு படை உருவாக்கப்பட்டுள்ளது. அடையாற்றில் இதற்காக தனி பிரிவு அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த டிரோன் பிரிவை டி.ஜி.பி. சைலேந்திரபாபு இன்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- தமிழக… Read More »சென்னை போலீசில் ‘டிரோன்’ சிறப்பு படை.. துவங்கி வைத்தார் சைலேந்திரபாபு…

பஸ் கவிழ்ந்து விபத்து…. சென்னையில் 10 பேர் காயம்….

செங்கல்பட்டு, மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தனியார் சொகுசு பஸ் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 பேர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை ஜன்னல் வழியாக போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.… Read More »பஸ் கவிழ்ந்து விபத்து…. சென்னையில் 10 பேர் காயம்….

ஜூன் 24-25ம் தேதிகளில் உணவுத்திருவிழா…. எம்பி கனிமொழி அறிவிப்பு…

  • by Authour

சென்னையில் வரும் ஜூன் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் உணவுத்திருவிழா நடைபெற இருப்பதாக திமுக எம்.பி கனிமொழி அறிவித்துள்ளார். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், தமிழ்நாடு அரசு மற்றும் UNHCR &… Read More »ஜூன் 24-25ம் தேதிகளில் உணவுத்திருவிழா…. எம்பி கனிமொழி அறிவிப்பு…

சென்னையில்……ராப் பாடகர் கத்திமுனையில் கடத்தல்

  • by Authour

சென்னை, திருவேற்காடு அருகே சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மதுரையைச் சேர்ந்த ராப் இசை கலைஞர் தேவ் ஆனந்த் என்பவர் 10 பேர் கொண்ட கும்பலால் கத்திமுனையில் கடத்தப்பட்டுள்ளார்.  நுங்கம்பாக்கத்தில் இசை கச்சேரி… Read More »சென்னையில்……ராப் பாடகர் கத்திமுனையில் கடத்தல்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Authour

இந்தியாவின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்.  இங்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம்… Read More »சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

டெல்டா உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இன்று… Read More »டெல்டா உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

3 நாட்களுக்கு மழை தொடரும்…. சென்னை வானிலை ஆய்வு மையம்..

  • by Authour

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டின் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்… Read More »3 நாட்களுக்கு மழை தொடரும்…. சென்னை வானிலை ஆய்வு மையம்..

எய்ம்ஸ் மருத்துவக்குழு இன்று சென்னை வருகை

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி இருதய ஆபரேசனுக்காக  சென்னை காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்  அவருக்கு இருதயத்தில் ஆபரேசன் செய்ய வேண்டும் என பரிந்துரைத்த சென்னை… Read More »எய்ம்ஸ் மருத்துவக்குழு இன்று சென்னை வருகை

அமலாக்கத்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு தருவேன்….அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதர் அசோக், மற்றும் நண்பர்கள் வீடுகளில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  கரூரில் நகரில் பல இடங்களிலும், அமைச்சரின் சொந்த… Read More »அமலாக்கத்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு தருவேன்….அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

error: Content is protected !!