காளகஸ்தி கோயிலில் செல்போன் கொண்டு சென்றால் ரூ.5 ஆயிரம் அபராதம்
சிவனின் தேவார பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் காளகஸ்தி 252-வது தேவார தலமாகும். இந்த கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். இந்நிலையில் காளஹஸ்தி சிவன்… Read More »காளகஸ்தி கோயிலில் செல்போன் கொண்டு சென்றால் ரூ.5 ஆயிரம் அபராதம்