மோடி அவர்கள் தமிழக முதல்வரிடம் பாடம் கற்க வேண்டும்… கோவையில் செல்வபெருந்தகை பேச்சு..
கோவை கணபதியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில், கோவை நாடாளுமன்ற திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு ஆதரவு தெரிவித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை பேசுகையில்;- தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும்… Read More »மோடி அவர்கள் தமிழக முதல்வரிடம் பாடம் கற்க வேண்டும்… கோவையில் செல்வபெருந்தகை பேச்சு..