திருச்சி ஜங்சன் பாலம் அருகே பெண் சடலம்… போலீஸ் விசாரணை
திருச்சி ஜங்ஷன் ரயில்வே பாலத்தின் கீழ்பகுதியில் புதரில் ஒரு பெண் அடிபட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்ற முழு விவரம் தெரியவில்லை. தகவல் அறிந்து விரைந்து வந்த… Read More »திருச்சி ஜங்சன் பாலம் அருகே பெண் சடலம்… போலீஸ் விசாரணை




