மதுரை ஜல்லிக்கட்டு: காளைகள், வீரர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு போட்டிகள் அவனியாபுரத்தில் ஜனவரி 15-ந்தேதியும், பாலமேட்டில் 16-ந்தேதியும், உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரில் 17-ந்தேதியும் நடைபெற உள்ளன. இதற்கான முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில்,… Read More »மதுரை ஜல்லிக்கட்டு: காளைகள், வீரர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்



