பிரபல ஜவுளிக்கடை உட்பட 3 கடையில் 5 லட்சம் கொள்ளை… தஞ்சையில் பரபரப்பு
தஞ்சையில் ஜவுளிக்கடை உட்பட அடுத்தடுத்த 3 கடைகளில் மர்ம நபர்கள் மாடி வழியாக இறங்கி5 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்து சென்று உள்ளனர்.அடையாளம் தெரியாமல் இருக்க சிசிடிவி ஹார்ட் டிஸ்கை கழட்டி சென்று இருக்கிறார்கள்.… Read More »பிரபல ஜவுளிக்கடை உட்பட 3 கடையில் 5 லட்சம் கொள்ளை… தஞ்சையில் பரபரப்பு


