ஜெயங்கொண்டம் அருகே வாகனம் மோதி கூலி தொழிலாளி பலி…
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உத்திரக்குடி கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த தவசிநாதன் மகன் தமிழ்கலவன். (21) இவர் தனியார் கம்பெனி ஒன்றில் சேல்ஸ்மேன் ஆக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று இரவு… Read More »ஜெயங்கொண்டம் அருகே வாகனம் மோதி கூலி தொழிலாளி பலி…