ஜெயிலர் டிரெய்லர் இன்று மாலை வெளியீடு
நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் விநாயகன் வில்லனாக நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன்,… Read More »ஜெயிலர் டிரெய்லர் இன்று மாலை வெளியீடு