டூவீலரில் படமெடுத்த நல்ல பாம்பு…. பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்…
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமம் விளையாட்டு திடல் அருகில் நேற்று இரவு நேரத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கடைவீதிக்கு வந்துள்ளார். தனது XL இருசக்கர வாகனத்தை கடைக்கு முன்பாக நிறுத்திவிட்டு… Read More »டூவீலரில் படமெடுத்த நல்ல பாம்பு…. பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்…






