தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
https://youtu.be/lcuzwK4Z9Bc?si=CuN79P-dKROhCIRBதஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழாவு கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இதனை முன்னிட்டு சந்திரசேகரர் பஞ்சமூர்த்தி சுவாமிகளுடன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே… Read More »தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம்