Skip to content

தண்ணீர் பந்தல்

புதுகை அருகே அதிமுக தண்ணீர் பந்தல் திறப்பு

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் கடைவீதியில் அ.தி.மு.க சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. புதுக்கோட்டை தெற்கு மாவட்ட அதிமுக  செயலாளரும் முன்னாள் வீட்டு வசதி வாரிய தலைவருமான பி.கே. வைரமுத்து… Read More »புதுகை அருகே அதிமுக தண்ணீர் பந்தல் திறப்பு

கரூரில் தவெக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு….

கரூரில் கோடை வெயிலை சமாளிக்க தமிழக வெற்றிக் கழகம் சார்பாக தண்ணீர் பந்தல் அமைத்து தர்பூசணி மற்றும் நீர் மோர் வழங்கினர். தமிழகம் முழுவதும் கோடைகால தண்ணீர் பந்தல் அமைக்குமாறு நிர்வாகிகளுக்கு தமிழக வெற்றிக் கழக… Read More »கரூரில் தவெக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு….

திருச்சி தொமுச தண்ணீர் பந்தல்…. அமைச்சர் நேரு திறந்தார்

கத்திரி வெயில் தாக்கமும், வெப்ப அலையும் தமிழ்நாட்டில் மக்களை வாட்டி வதைக்கிறது.  வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்க  ஆங்காங்கே தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது.  திருச்சி,  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம்… Read More »திருச்சி தொமுச தண்ணீர் பந்தல்…. அமைச்சர் நேரு திறந்தார்

பெரம்பலூர் அருகே அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு…

பெரம்பலூர் மாவட்டம், கொளக்காநத்தம் கிராமத்தில் ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய அ.தி. மு.க. சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா ஒன்றிய செயலாளர் என் கே கர்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களுக்கு இளநீர்… Read More »பெரம்பலூர் அருகே அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு…

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு…

  • by Authour

தமிழ் நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பாபநாசத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைப் பெற்றது. நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் கலைச் செல்வன் தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலாளர்… Read More »தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு…

பெரம்பலூர்…. அதிமுக தண்ணீர் பந்தல் திறப்பு

  • by Authour

  அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி  ஆணைக்கிணங்க பெரம்பலூர் நகர அதிமுக சார்பாக இன்று காலை சுமார் 11.30 மணி அளவில் பொதுமக்களின் கோடைகால தாகத்தை தணிக்கும் வகையில் கோடைகால நீர் மோர்… Read More »பெரம்பலூர்…. அதிமுக தண்ணீர் பந்தல் திறப்பு

error: Content is protected !!