Skip to content

தமிழகம்

தேசிய கொடியை பறக்கவிட்டு மரியாதை செலுத்திய கோவை கலெக்டர்

  • by Editor

நாட்டின் 77-வது குடியரசு  தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தலைவர்,பிரதமர்,மாநில முதல்வர்கள் அரசு உயர் அதிகாரிகள் தேசிய கொடியை பறக்கவிட்டு மரியாதை செலுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில்… Read More »தேசிய கொடியை பறக்கவிட்டு மரியாதை செலுத்திய கோவை கலெக்டர்

வைத்தி., ஆதாரவாளர்கள் 10 ஆயிரம் பேர் இன்று திமுகவில் இணைகின்றனர்

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் தலைமையில் 10 ஆயிரம் பேர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடக்கிறது. சுமார் 5 ஏக்கரில் இதற்கான மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி விறு… Read More »வைத்தி., ஆதாரவாளர்கள் 10 ஆயிரம் பேர் இன்று திமுகவில் இணைகின்றனர்

இந்தி திணிப்பை எப்போதும் எதிர்ப்போம்- உதயநிதி பேச்சு

  • by Editor

சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் திருவொற்றியூர் பெரியார் நகரில் நேற்று நடந்தது.மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ தலைமை வகித்தார். மண்டல குழு தலைவர்… Read More »இந்தி திணிப்பை எப்போதும் எதிர்ப்போம்- உதயநிதி பேச்சு

குடியரசு தின விழாவில் அண்ணா பதக்கம் விருது வழங்கிய முதல்வர்

  • by Editor

இந்தியாவின் 77-வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தினவிழாவை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னியில் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடியை ஏற்றி வைத்து… Read More »குடியரசு தின விழாவில் அண்ணா பதக்கம் விருது வழங்கிய முதல்வர்

புதுகையில் தேசிய கொடியை ஏற்றி கலெக்டர் மரியாதை

  • by Editor

புதுக்கோட்டை சேமப்படைமைதானத்தில் இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில்மாவட்ட ஆட்சியர் மு.அருணா தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்கள்.உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,200 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,20,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.275 உயர்ந்து ரூ.15,025க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,200 உயர்வு

77 வது குடியரசு தின விழா…அரியலூரில் தேசிய கொடி ஏற்றி மரியாதை

  • by Editor

இந்திய திருநாட்டின் 77 வது குடியரசு தின விழா நாடெங்கும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டப்பட்டது.மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தேசிய கொடியை ஏற்றி மரியாதை… Read More »77 வது குடியரசு தின விழா…அரியலூரில் தேசிய கொடி ஏற்றி மரியாதை

டெல்டா மண்டல திமுக மகளிர் அணி மாநாடு- உச்ச பிரமாண்ட ஏற்பாடுகள்-ஹைலைட்ஸ்

  • by Editor

தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டி அருகே “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” திமுக டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு இன்று திங்கட்கிழமை மாலை 4 மணி அளவில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்க உள்ளது. 46… Read More »டெல்டா மண்டல திமுக மகளிர் அணி மாநாடு- உச்ச பிரமாண்ட ஏற்பாடுகள்-ஹைலைட்ஸ்

மம்முட்டிக்கு பத்ம பூஷன் விருது

  • by Editor

மலையாள நடிகர் மம்முட்டிக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் ஜார்க்கண்ட் முதல்வர் ஷிபு சோரனுக்கு பத்ம பூஷன் விருதும், மறைந்த பிரபல பாலிவுட் நடிகர் தர்மேந்திர சிங் தியோலுக்கு பத்ம விபூஷண்… Read More »மம்முட்டிக்கு பத்ம பூஷன் விருது

61,000 பேருக்கு மத்திய அரசு பணிக்கான நியமன ஆணை வழங்கிய பிரதமர்

  • by Editor

நாடு முழுவதும் 61,000 பேருக்கு ஒன்றிய அரசுப் பணிகளுக்கான நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். ஒன்றிய அரசின் சார்பில் நடத்தப்படும் ‘ரோஸ்கர் மேளா’ எனப்படும் வேலைவாய்ப்பு திருவிழா திட்டம் 2022ம் ஆண்டு… Read More »61,000 பேருக்கு மத்திய அரசு பணிக்கான நியமன ஆணை வழங்கிய பிரதமர்

error: Content is protected !!