Skip to content

தமிழகம்

அரியலூர் மகா மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்..

அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு மகா மாரியம்மன் கோவில் அப்பகுதி மக்களால் புணரமைக்கப்பட்டு, அதன் கும்பாபிஷேகம் தொடக்கமாக சிவாச்சாரியார்கள் கொண்டு கணபதி ஹோமத்துடன் யாகசால பூஜை தொடங்கியது.… Read More »அரியலூர் மகா மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்..

தமிழகத்தில் மொத்த வாக்காளர் 6.18 கோடி…. கடந்த தேர்தலை விட 7 பேர் அதிகம்..

  • by Authour

தலைமைச் செயலகத்தில் ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டார்.. …மொத்த வாக்காளர்கள் – 6,18,90,348 ..பெண் வாக்காளர்கள் 3,14,85,724 ..ஆண் வாக்காளர்கள் 3,03,96,330 ..மூன்றாம் பாலினத்தவர்கள் 8,294… Read More »தமிழகத்தில் மொத்த வாக்காளர் 6.18 கோடி…. கடந்த தேர்தலை விட 7 பேர் அதிகம்..

23ம் தேதி அமைச்சரவை கூட்டம்

  • by Authour

தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 23ம் தேதி காலை 11 மணிக்கு  சென்னை கோட்டையில்  நடக்கிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் இந்த ஆண்டுக்கான  முதல் சட்டமன்ற கூட்டம்,  கவர்னர்… Read More »23ம் தேதி அமைச்சரவை கூட்டம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு…

தமிழகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.200 அதிரடியாக உயர்ந்துள்ளது. நகைப்பிரியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,845-க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,760-க்கும் விற்பனையாகிறது. … Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு…

அடுத்த 3 மணி நேரத்தில் தூத்துக்குடி உட்பட 9 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் முதல் பெய்து வருகிறது. சென்னையில் வழக்கை விட வடகிழக்கு பருவமழை 50 சதவீதம் அதிகம் பெய்துள்ளதாகவும், தமிழகத்தில் வழக்கத்தைவிட 3 சதவீதம் குறைவாக பெய்துள்ளதாகவும் சென்னை… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் தூத்துக்குடி உட்பட 9 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு..

அடுத்த 3 மணி நேரத்திற்கு 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

  • by Authour

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு… Read More »அடுத்த 3 மணி நேரத்திற்கு 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

சரித்திரத்தில் இடம் பிடித்த நல்ல தமிழ்மகன்…. விஜயகாந்த்

  • by Authour

கேப்டன், கருப்பு எம்.ஜி.ஆர், பேரரசு,  சொக்கத்தங்கம், என பல்வேறு அடைமொழிகளால் தமிழ் மக்கள் போற்றி அழைக்கப்பட்டவர் விஜயகாந்த்.  நேற்று காலை   அவர் இயற்கை எய்தினார் என்ற செய்தி தமிழகத்திற்கு பேரிடியாக அமைந்தது.  கட்சி பேதமின்றி… Read More »சரித்திரத்தில் இடம் பிடித்த நல்ல தமிழ்மகன்…. விஜயகாந்த்

ரஜினி பவுண்டேசன் சார்பில் 4 மாவட்டத்திற்கு நிவாரணப்பொருட்கள் வழங்கல்..

  • by Authour

ரஜினிகாந்த் foundation சார்பில் திருநெல்வேலியில் மழை வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு உணவு பொட்டலங்கள் , குடிநீர் , பால் பவுடர் , பிஸ்கெட் போன்ற உணவு பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து பாதிக்கபட்ட… Read More »ரஜினி பவுண்டேசன் சார்பில் 4 மாவட்டத்திற்கு நிவாரணப்பொருட்கள் வழங்கல்..

என் கலையும் கடமையும்…. டைரக்டர் மாரி செல்வராஜ் நறுக் பதில்..

சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களைத் தொடர்ந்து திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களை கனமழை கடுமையாக சீரழித்தது. மக்களின் இயல்பு வாழ்க்கையை குலைத்து, உயிர்ப்பலிகள் நேருமளவுக்கு அங்கே பரிதவிப்பு சூழ்ந்தது. பல கிராமங்கள் தகவல்… Read More »என் கலையும் கடமையும்…. டைரக்டர் மாரி செல்வராஜ் நறுக் பதில்..

அடுத்த 3 மணி நேரத்தில் 20மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு..

தென்இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்க கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 20மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு..

error: Content is protected !!