Skip to content

தமிழகம்

மேட்டூர் அணையில் நீரின் அளவு வினாடிக்கு 24 கனஅடியாக நீடிப்பு

  • by Editor

 மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 24 கனஅடியாக நீடிக்கிறது. மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 7000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 96.17 அடியாக… Read More »மேட்டூர் அணையில் நீரின் அளவு வினாடிக்கு 24 கனஅடியாக நீடிப்பு

நகர்புற குடியிருப்புகளை திறந்து வைத்தார் முதல்வர்

  • by Editor

வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் ஏழுகிணறு பகுதியில் நவீன வசதிகளுடன் ரூ.147 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 776 அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட முதல்வர் நகர்ப்புற குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் “முதல்வர் நகர்ப்புற… Read More »நகர்புற குடியிருப்புகளை திறந்து வைத்தார் முதல்வர்

கரூர்- 4 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

  • by Editor

கரூர் சிபிஐ அலுவலகத்திற்கு விசாரணைக்கு நான்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் ஆஜராகி உள்ளனர். கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு… Read More »கரூர்- 4 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

தமிழக சட்டசபை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

  • by Editor

தமிழக சட்டசபை 2-வது நாளாக மீண்டும் கூடியது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த சேந்தமங்கலம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கு.பொன்னுசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23ம் தேதி மாரடைப்பால்… Read More »தமிழக சட்டசபை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

ஈபிஎஸ் தலைமையில் அதிமுகவின் செயல்பாடு சிறந்ததாக இல்லை- வைத்திலிங்கம்

  • by Editor

திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேட்டியில் கூறியதாவது.. ஈபிஎஸ் தலைமையில் அதிமுகவின் செயல்பாடு சிறந்ததாக இல்லை.அதிமுகவில் இல்லாவிட்டாலும் அண்ணாவின் தாய்க்கழகத்தில் இணைந்துள்ளேன். திமுகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி… Read More »ஈபிஎஸ் தலைமையில் அதிமுகவின் செயல்பாடு சிறந்ததாக இல்லை- வைத்திலிங்கம்

அதிமுக-பாஜக கூட்டணியில் இணைகிறார் டிடிவி

  • by Editor

அமமுக டிடிவி தினகரன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது..ஜெயலலிதா ஆட்சி அமைய ஓரணியில் திரள்கிறோம். எங்களுக்குள் பங்காளி சண்டைதான். விட்டுக்கொடுத்தவர்கள் கெட்டுப்போவதில்லை. ஓரணியில் திரண்டு தமிழ்நாட்டில் மக்களாட்சி அமைய உறுதுணையாக இருப்போம்.… Read More »அதிமுக-பாஜக கூட்டணியில் இணைகிறார் டிடிவி

பஸ்-டூவீலர் மோதி கோர விபத்து-கைகுழந்தை உட்பட 3 பேர் பலி

  • by Editor

கரூர் மாவட்டம் லாலாபேட்டை மேம்பாலம் அருகே, கரூர்–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து நிகழ்ந்தது. கரூரைச் சேர்ந்த தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தின் பேருந்து, பணியாளர்களை ஏற்றிக்கொண்டு குளித்தலை நோக்கி சென்றுகொண்டிருந்தது. அதே நேரத்தில், குளித்தலை… Read More »பஸ்-டூவீலர் மோதி கோர விபத்து-கைகுழந்தை உட்பட 3 பேர் பலி

நடுரோட்டில் கஞ்சா போதையில் வாலிபரை கொடூரமாக தாக்கிய கும்பல்

  • by Editor

கோவை, கணபதி, பாரதி நகரில், கஞ்சா போதையில் இருந்த 5 பேர் கொண்ட கும்பல் ஒரு வாலிபரை கொடூரமாகத் தாக்கிய சம்பவத்தின் அதிர்ச்சியை ஏற்படுத்தும் செல்போன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல். கடந்த… Read More »நடுரோட்டில் கஞ்சா போதையில் வாலிபரை கொடூரமாக தாக்கிய கும்பல்

திமுகவில் இணைந்தார் வைத்திலிங்கம்

  • by Editor

ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக செயல்பட்ட மனோஜ் பாண்டியன் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினமா செய்து சமீபத்தில் தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார். அதேபோல், பிரிந்தவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்று குரல் எழுப்பி அ.தி.மு.க.வில் இருந்து வெளியே… Read More »திமுகவில் இணைந்தார் வைத்திலிங்கம்

ராமேஷ்வரம் மீனவர்கள் 7 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

  • by Editor

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 7 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. விசைப் படகுடன் மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை, நடுக்கடலில் விசாரணை நடத்தி வருகிறது.

error: Content is protected !!