டில்லியில் தமிழ்ப்புத்தாண்டு கொண்டாட்டம்…. பிரதமர் மோடி பங்கேற்பு
தமிழ்ப்புத்தாண்டு நாளை (வெள்ளிக்கிழமை) பிறக்கிறது. இதையொட்டி மத்திய மந்திரி எல்.முருகன் டில்லியில் உள்ள அவரது இல்ல வளாகத்தில் இன்று மாலை தமிழ்ப்புத்தாண்டை பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாட விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளார். தமிழ்ப்புத்தாண்டு கொண்டாட்ட… Read More »டில்லியில் தமிழ்ப்புத்தாண்டு கொண்டாட்டம்…. பிரதமர் மோடி பங்கேற்பு