ஹாலிவுட் டைரக்டர்- மனைவி கொலை- மகன் கைது
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், பிரபல ஹாலிவுட் இயக்குநர், தயாரிப்பாளர் ராப் ரெய்னர் (78) மற்றும் அவரது மனைவி மிச்சேல் சிங்கர் ரெய்னர் ஆகியோர் வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இருவரது உடலிலும் கத்திக்குத்து காயங்கள்… Read More »ஹாலிவுட் டைரக்டர்- மனைவி கொலை- மகன் கைது










