தாய்லாந்து:பள்ளிக்குள் புகுந்து தாக்குதல்: 3 பேர் காயம்
தாய்லாந்து நாட்டின் சாங்லா மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் இன்று மாலை புகுந்த 18 வயது இளைஞர், அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டார். இதில் மூன்று பேர் படுகாயமடைந்தனர். மேலும், ஆசிரியர்கள் மற்றும்… Read More »தாய்லாந்து:பள்ளிக்குள் புகுந்து தாக்குதல்: 3 பேர் காயம்









