கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்
கரூர் அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு திருக்கல்யாணம் விமர்சையாக நடைபெற்றது. கரூர் மாநகர் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சவுந்திரநாயகி… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்










