திருச்சி அருகே மூதாட்டியை கொலை செய்த வழக்கில் வாலிபர் கைது….
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையம் மந்தியார் ஓடையைச் சேர்ந்தவர் 62 வயதான சந்திரா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பூனாம்பாளையத்தில் உள்ள சட்டிக்கருப்பு கோவில் அருகே காட்டுப்பகுதியில் ரத்தக்காயங்களுடன் அழுகிய நிலையில் சடலமாக… Read More »திருச்சி அருகே மூதாட்டியை கொலை செய்த வழக்கில் வாலிபர் கைது….