Skip to content

திருச்சி

திருச்சி அருகே 50 கோடி மதிப்புள்ள 3 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு…..

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே தண்ணீர் தொட்டி அமைக்க பள்ளம் தோண்டிய போது சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. திருச்சி மாவட்டம் மண்ணச்சல்லூர் அருகே வெங்கக்குடி கிராமத்தை சேர்ந்தவர்… Read More »திருச்சி அருகே 50 கோடி மதிப்புள்ள 3 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு…..

இன்ஸ்டா காதலிக்காக மனைவி கொலை….

திருச்சி சிறுகனூரில், இன்ஸ்டாவில் பழகிய பெண்ணுக்காக, மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்த நபரை, போலீசார் கைது செய்தனர்.  அரியலூரைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கும், இலக்கியா என்பவருக்கும் திருமணமாகி 6 வருடங்கள் ஆகின்றன.. இந்த… Read More »இன்ஸ்டா காதலிக்காக மனைவி கொலை….

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 15 பவுன் நகை திருட்டு… திருச்சியில் சம்பவம்…

  • by Authour

திருச்சி தென்னூர் அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் வெள்ளைசாமி. செருப்பு கடை வைத்து நடத்தி வருகிறார். மனைவி கமலா (51) இவர் சென்னையில் உள்ள தனது உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு புறப்பட திட்டமிட்டிருந்தார்.… Read More »ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 15 பவுன் நகை திருட்டு… திருச்சியில் சம்பவம்…

திருச்சி அருகே ஆம்னி பஸ் தீப்பிடித்து விபத்து…. 15 பயணிகள் காயம்…

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆம்னி பேருந்து தீப்பிடித்த விபத்தில் 15 பயணிகள் காயம் அடைந்துள்ளனர். மார்த்தாண்டம் சென்ற ஆம்னி பேருந்து யாகபுரம் என்ற பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துகுள்ளானது. சுமார் 30அடி பள்ளத்தில்… Read More »திருச்சி அருகே ஆம்னி பஸ் தீப்பிடித்து விபத்து…. 15 பயணிகள் காயம்…

திருச்சி மாவட்ட நூலகர் பணி நிறைவு… பாராட்டு விழா…

36 ஆண்டு பணியில் மாவட்ட நூலகராக 2002 ஆம் ஆண்டு முதல் ஜனவரி 2025 வரை பணி அமைந்தவர் 31.01.25 பணி நிறைவு பெறும் அ.பொ.சிவக்குமார், அவருக்கு திருச்சி மாவட்ட நூலக அலுவலகத்தில் மாவட்ட… Read More »திருச்சி மாவட்ட நூலகர் பணி நிறைவு… பாராட்டு விழா…

திருச்சிக்கு 2ம் தேதி முதல்வர் ஸ்டாலின் வருகை…. டிரோன்கள் பறக்க தடை…

பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வைர விழா பெருந்திரளணி (ஜம்போரி) மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு பெருந்திரளணி விழாவை திருச்சி மாவட்டம், மணப்பாறை சிப்காட் வளாகத்தில் ஜன.28-ந்தேதி அன்று தமிழக துணை… Read More »திருச்சிக்கு 2ம் தேதி முதல்வர் ஸ்டாலின் வருகை…. டிரோன்கள் பறக்க தடை…

திருச்சியில் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற மினி பஸ் கவிழ்ந்தது….6 பேர் படுகாயம்..

  • by Authour

திருச்சி சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றவர்களது சிற்றுந்து (மினி பஸ்), சென்னை தேசிய நெடுஞ்சாலையில், திருச்சி திருவானைக்காவல் மேம்பாலத்தின் மீது சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, தடுப்புக்கட்டையில்… Read More »திருச்சியில் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற மினி பஸ் கவிழ்ந்தது….6 பேர் படுகாயம்..

திருச்சி அருகே வழிப்பறி… நகை அடகு கடை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது..

  • by Authour

திருச்சி மாவட்டம், சிறுகளப்பூ பகுதியை சேர்ந்தவர் அறிவழகன் மனைவி 40 வயதுடைய வேம்பு. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வயலுக்கு நடந்து சென்றுக் கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள்… Read More »திருச்சி அருகே வழிப்பறி… நகை அடகு கடை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது..

விராலிமலை கோவிலில் யோகிபாபு சாமிதரிசனம்…

  • by Authour

புதுக்கோட்டை , விராலிமலை முருகன் கோவிலுக்கு நடிகர் யோகிபாபு வருகை புரிந்தார். இதனையடுத்து முருகன் கோவிலில் யோகிபாபுவிற்கு கோவில் சார்பில் வரவேற்பு அளித்தனர். முருகன் கோவிலில் சாமிதரிசனம் செய்தார். திருத்தளத்தில் தனது அடுத்தடுத்த படங்களின்… Read More »விராலிமலை கோவிலில் யோகிபாபு சாமிதரிசனம்…

கரூரில் உயிரிழந்த போலீஸ் ஏட்டு குடும்பத்திற்கு…. ரூ.28.34 லட்சம் உதவிய 5668 போலீசார்…

தமிழ்நாடு காவல் துறையில் கடந்த 01.12.2003 அன்று பணியில் சேர்ந்த கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் நிலையத்தில் பணிபுரிந்த தலைமை காவலர் பிரகாஷ் உடல் நலக் குறைவால் கடந்த 30.05.2024 அன்று உயிரிழந்தார். அவருக்கு… Read More »கரூரில் உயிரிழந்த போலீஸ் ஏட்டு குடும்பத்திற்கு…. ரூ.28.34 லட்சம் உதவிய 5668 போலீசார்…

error: Content is protected !!