Skip to content

திறப்பு

தஞ்சை டைடல் பார்க் விரைவில் முதல்வர் திறக்கிறார்… அமைச்சர் டிஆர்பி ராஜா தகவல்

தஞ்சாவூர் மேலவஸ்தா சாவடியில் டைடல் பூங்கா கட்டுமானப் பணி நிறைவடைந்துள்ளது. இதை ஆய்வு செய்ய அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் வருகை புரிந்தனர். பின்னர்  அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:… Read More »தஞ்சை டைடல் பார்க் விரைவில் முதல்வர் திறக்கிறார்… அமைச்சர் டிஆர்பி ராஜா தகவல்

ஆழியாறு கவியருவி திறப்பு…. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகத்தில் ஆழியார் கவியருவி உள்ளது கடந்த ஜனவரி மாதம் முதல் அருவி நீரின்றி வறண்டு காணப்பட்டதால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இதனால் இங்கு… Read More »ஆழியாறு கவியருவி திறப்பு…. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

ஆந்திரா……ஜெகன்மோகன் தடை செய்த சாலை….. நாயுடு திறந்தார்

  • by Authour

ஆந்திர மாநிலம் தாடேபள்ளியில் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி முகாம் அலுவலகம் நடத்தி வந்தார். இந்த அலுவலகம் அமைந்துள்ள தாடேபள்ளியில் இருந்து உண்டவல்லி சாலையில், ஏராளமான வாகனங்கள் சென்று வந்தன. இந்நிலையில் ஜெகன்ேமாகன் முகாம்… Read More »ஆந்திரா……ஜெகன்மோகன் தடை செய்த சாலை….. நாயுடு திறந்தார்

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறந்தன….. மகிழ்ச்சியோடு சென்ற மாணவ, மாணவிகள்

  • by Authour

கோடை விடுமுறைக்கு பின்னர் இன்று தமிழ்நாட்டில் பள்ளிகள்  திறந்தன. 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறந்ததால் காலையிலேயே குழந்தைகள் ப பள்ளிக்கு புறப்பட்டனர். ஏறத்தாழ 40 நாள்… Read More »தமிழ்நாட்டில் பள்ளிகள் திறந்தன….. மகிழ்ச்சியோடு சென்ற மாணவ, மாணவிகள்

திருச்சி ரயில் நிலையத்தில் பயணிகள் தங்க ஏசி அறை, பொருட்கள் வைப்பு அறை

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் முதலாவது நடைமேடையில் அதிநவீன குளிரூட்டப்பட்ட கட்டணத் தங்குமிடம் தற்போது அமைக்கப்பட்டுள்ளது. இந்த அதிநவீன குளிரூட்டப்பட்ட கட்டணத் தங்குமிடத்தில் ஏராளமான வசதிகள்  செய்யப்பட்டுள்ளது. இந்த தங்குமிடத்தில் உறங்கும் அறைகள், குடும்பத்துடன்… Read More »திருச்சி ரயில் நிலையத்தில் பயணிகள் தங்க ஏசி அறை, பொருட்கள் வைப்பு அறை

பஞ்சப்பூர் பஸ் நிலையத்துடன் பறவைகள் பூங்காவும் திறப்பு…… கலெக்டர் பேட்டி

திருச்சி  அடுத்த  கம்பரசம்பட்டை அய்யாளம்மன் படித்துறை பகுதியில் 1.63 ஹெக்டேர்  பரப்பளவில்  ரூ.13.70 கோடி செலவில் பறவைகள் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியினை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்… Read More »பஞ்சப்பூர் பஸ் நிலையத்துடன் பறவைகள் பூங்காவும் திறப்பு…… கலெக்டர் பேட்டி

தமிழகம்…… பள்ளிகள் திறப்பு ஜூன் 10ம் தேதிக்கு தள்ளிவைப்பு

தமிழகத்தில்  கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் ஜூன் 6ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தமிழகத்தில் மீண்டும் வெப்ப அலை வீசுவதால் பள்ளிகள் திறப்பு ஜூன் 10ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை… Read More »தமிழகம்…… பள்ளிகள் திறப்பு ஜூன் 10ம் தேதிக்கு தள்ளிவைப்பு

ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு….. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கோடை விடுமுறைக்கு பின்னர் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்த நிலையில் நேற்று சில ஊடகங்களில் பள்ளிகள்  ஜூன் 10ம் தேதி திறக்க வாய்ப்பு. இந்த வருடம்… Read More »ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு….. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலையம் திறப்பு விழா எப்போது? வேலைகள் மும்முரம்

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு ஏராளமான பேருந்துகள்  இயக்கப்பட்டு வருகிறது.  இதனால் மத்திய பஸ் நிலையத்தில்  போக்குவரத்து நெரிசல்  ஏற்பட்டு  உள்ளது. இதனை தவிர்க்கும் வகையில் இந்த பேருந்து… Read More »திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலையம் திறப்பு விழா எப்போது? வேலைகள் மும்முரம்

அரியலூர் செந்துறையில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு…

கழகப் பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி.கே. பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க தமிழக முழுவதும் இன்று அதிமுக சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. அதன்படி அரியலூர் மாவட்டம்… Read More »அரியலூர் செந்துறையில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு…

error: Content is protected !!