தீபாவளி ….2 நாளில் ரூ.467 கோடி மது விற்பனை
தீபாவளி பண்டிகையையொட்டி டாஸ்மாக் கடைகளில் கடந்த இரண்டு நாட்களில் ரூ.467.63 கோடிக்கு மதுவிற்பனை நடந்துள்ளது. நவம்பர் 11-ந்தேதி ரூ.221 கோடிக்கும் தீபாவளி தினமான நேற்று ரூ.246 கோடிக்கும் மது விற்பனை நடைபெற்றுள்ளது. தீபாவளிக்கு முந்தைய… Read More »தீபாவளி ….2 நாளில் ரூ.467 கோடி மது விற்பனை